ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க., அரசை கண்டித்து, கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில், உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு கழக துணை பொதுச்செயலாளர் - கழக மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு அந்தியூர் செல்வராசு அவர்கள் தலைமையில், மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக முன்னணியினர் முன்னிலையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. செய்தியாளர் ரவி
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943