கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் ஜோதி நகர் கிளைக் கழக செயலாளரும் , தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கேஏடி .அன்பு ஏற்பாட்டில் கலைஞரின் 102 வது பிறந்த நாளையொட்டி கழகக் கொடியேற்றி கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெகு விமர்சியாக கொண்டாடிய கட்சியினர்கள் ! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கோவளம் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள ஜோதி நகர் பகுதியில் இன்று காலை 10.00 மணி அளவில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகம் கேளம்பாக்கம் ஊராட்சி கிளைக் கழகம் சார்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜோதி நகர் கிளைக் கழகச் செயலாளரும், தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கே. ஏ .டி அன்பு தலைமை தாங்கினார் . கேளம்பாக்கம் கிளைக் கழக செயலாளர் ராஜா மோசஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள்.கட்சியினர்களானமோகன் ,கனகராஜ், நடராஜ் வேணுகோபால் ஆகியோர்கள் அனைவரையும் வரவேற...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943