Skip to main content

அருள்மிகு வெள்ளைப் பிள்ளையார் திருக்கோவிலில் மண்டகப்படி விழா நடைப்பெற்றது.!

தஞ்சை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள, மிகவும் பிரசித்திப் பெற்ற, அருள்மிகு ஸ்ரீ,  வெள்ளை பிள்ளையார் திருக்கோவில்,85- ஆம் ஆண்டு, ஆடி முதல் வெள்ளி மண்டகப்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. வருடந்தோறும் நடைபெற்று வருவது போன்று, இந்த ஆண்டும், தஞ்சை விஸ்வகர்மா ஆச்சாரியார்கள் சமூகத்தினரால் நடத்தி வரும் மண்டகப்படி விழாவானது, ஆண்டுக்கு ஆண்டு, மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டு 19.7.2024 அன்று பகல், 12-மணிமுதல் மதியம் 1.30- மணிக்குள் சிறப்புஅபிஷேக ஆராதனையும், அதனைத் தொடர்ந்து அன்னதான உபசரிப்புவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்வில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு,7:00- மணியளவில், செண்டை மேளம் இசை முழங்கவும்,  நாதஸ்வர இன்னிசை நிகழ்வோடு சுவாமி புறப்பாடு  நிகழ்வு தொடங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் விழா குழுவினர், விஸ்வகர்மா நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

வெள்ளை பிள்ளையார்,ஆலய குருக்கள், அலங்கார சக்கரவர்த்தி,கே. கணேச சிவம் குருக்கள்  சுவாமி அலங்காரம் செய்தபின், மூலவருக்குசிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் விழா குழுவினர்,நிர்வாகிகள் மற்றும்  ஏனைய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சுமார் 8:00-மணியளவில்  வெள்ளை பிள்ளையார் திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் வெள்ளை பிள்ளையார் வலம் வந்து,பக்த கோடிகள் அனைவருக்கும்  காட்சி தந்தார். அதன் பின் ஊர்வல ரத வண்டியில் அமர்ந்தவுடன் கற்பூர தீபாரதனை  காட்டப்பட்டது.பின்  வானவேடிக்கையுடன் வீதி உலா புறப்பட்டார். இந்த மண்டகப்படியில் ஏராளமானோர் கலந்து கொண்டு இறையருளை   பெற்றனர். நடைபெற்ற மண்டகப்படி  நிகழ்வில் கௌரவத் தலைவர் பன்னீர்செல்வம், விழா குழு தலைவர் ஜி.கருணாநிதி, துணைத் தலைவர்,T.சாமிநாதன் செயலாளர், ஜி. பாலசுப்பிரமணியன், பொருளாளர்,எ. ராஜ்மோகன், துணைச் செயலாளர் P. மூர்த்தி, துணை செயலாளர்,P. கண்ணன், துணைச் செயலாளர்,ஜி. சண்முகம், துணை செயலாளர்,எ. சிவமணி, துணைச் செயலாளர், ஜி.கே. குமார், துணைச் செயலாளர்,P. நாகப்பன், துணைச் செயலாளர்,P.குமார், துணை செயலாளர்  P.குணசேகரன், துணை செயலாளர், V.கனகராஜ் மற்றும் ஆலோசர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


செய்தியாளர் வேங்கை குணா 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...