ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க., அரசை கண்டித்து, கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி,
நீலகிரி மாவட்ட திமுக சார்பில், உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு கழக துணை பொதுச்செயலாளர் - கழக மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு அந்தியூர் செல்வராசு அவர்கள் தலைமையில், மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக முன்னணியினர் முன்னிலையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
செய்தியாளர் ரவி

Comments
Post a Comment