திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 13 வார்டில் நடைபெறும் சுடுகாட்டு சிமெண்ட் பாதை சமுதாயக் கூடம் புதிய கழிப்பறைகள் மற்றும் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகள் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் கழிவுநீர் கால்வாய் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் இடங்களை பேரூராட்சிகளின் இணைஇயக்குனர் S.ஜெயக்குமார் உதவி செயற்பொறியாளர் சரவணன் செயல் அலுவலர் P. சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவர் A.அப்துல் ரஷீத் கவுன்சிலர் T.அருணாச்சலம் வழக்கறிஞர் ஜெய்கிருஷ்ணண் ஒப்பந்தக்காரர்கள் பெரம்பூர் ரஜினி E.பார்த்திபன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்
செய்தியாளர் துரை பன்னீர்செல்வம்

Comments
Post a Comment