தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை வடக்கு வட்டம்,15-வது வட்ட மாநாடு, தஞ்சை பெசன்ட் அரங்கில்,17.8.2024 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர்,எம். சுப்பிரமணி தலைமை தாங்கினார்,வட்ட துணைத் தலைவர்,பி. சதீஷ்குமார் வரவேற்புரை ஆர்வற்றினார், வட்ட இணை செயலாளர்,கே. மூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், மாவட்டத் தலைவர் (பொறுப்பு) பி.முருகன் துவக்க உரையாற்றினர், வட்டச் செயலாளர், சி.அஜெய்ராஜ் செயலாளர். அறிக்கையை வாசித்தார், பட்ட பொருளாளர், ஜெ. பலராமன் வரவு, செலவு, அறிக்கையினை வாசித்தார். அதன் பின்பாக விவாதம்- தொகுப்புரை- புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தொடர்ச்சியாக மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர்,ஏ.ஆர். கவிதா, முன்னாள் படைவீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில தலைவர் ஏ.சுகுமாரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர், டி. மோகன்ராஜ், தமிழ்நாடு மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர்,பி. மதிவாணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர், கே. பழனிச்சாமி, இந...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943