Skip to main content

முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவாழ்வு மாற்று சிகிச்சை.! - தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சாதனை

இதய (தமனிகளில்) நாளங்களில் கண்டறியப்படும் அடைப்புகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக்ஸ் வழியாக வழக்கமாக ஸ்டெண்ட் பொருத்துதல் செய்யப்படுவது பொதுவானதாக இருக்கிற நிலையில், இதய வால்வுகளில் உள்ள அடைப்புகளுக்கு இது தற்போது பயன்படுத்தப்படுகிறது.83- வயதான ஒரு புதிய ஆண் நபரின்  இதய வாழ்வில் இருந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி-TAVI சிகிச்சையை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வெற்றி பெறுமாக செய்திருக்கிறது. இதய தமனிகளில் உருவாகி இருக்கும் அழைப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டண்ட் பொருத்துதல் பொதுவாக பயன்படுத்தும் ஒரு செயல் உத்தியாகும்.

இதய வாழ்வில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்கு இது செயல்முக்தியை மருத்துவமனை டெல்டா பிராந்தியத்தில் பயன்படுத்திருப்பது, ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவும், முன்னேற்ற செயல்பாடாகவும் இருக்கிறது. மிக குறைவான ஊடுருவல் கொண்ட இந்த செயல்முறையின் மூலம் சிறப்பான சிகிச்சை பலனை டெல்டா பகுதியில் பெற்றிருக்கின்ற மூன்றாவது நபராக ஸ்ரீ ராமநாதன் என்ற இந்த நோயாளி இருக்கிறார். கடுமையான இதய வாழ்வு அடைப்பு இவருக்கு இருப்பது பரிசோதனை உறுதி செய்யப்பட்டது. இத்தகைய நிலைக்கு வாழ்வு மாற்று அறுவை சிகிச்சை வழக்கமான சிரிக்க முறையாக இருக்கின்ற நிலையில் இவரது முதிர் வயதின் காரணமாக,TAVI- பொருத்தும் செயல் முறையை மருத்துவ நிபுணர்கள் குழு தேர்வு செய்தது. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இதயவியல் துறையின் முதுநிலை சிறப்பு நிபுணராக டாக்டர். 

கேசவமூர்த்தி தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்த தனி சிறப்பு வாய்ந்த செயல் முறையை வெற்றிகரமாக மேற்கொண்டு இருக்கிறது. குறிப்பாக இதய செயல்பாட்டை நிறுத்துவதற்கான அவசியமோ அல்லது செயற்கை சுவாச சாதனத்தோடு நோயாளியை இணைப்பதற்கோஅவசியம் இருக்கவில்லை. முழு செயல் முறையும் பொது மயக்க மருந்து பயன்பாடு இன்றி செய்து முடிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த மருத்துவ செயல்முறை முடிந்ததிலிருந்து இரண்டு மணி நேரங்களுக்குள் இந்த நோயாளி பொதுவார்டுக்கு மாற்றப்பட்டார். இச்செயல் முறையின் சிறப்பான பலன்கள் குறித்து விளக்கமாக பேசிய டாக்டர். கேதுமூர்த்தி இதய வால்வு பிரச்சனைகள் 70- வயதிற்கும் மேற்பட்டவர்களுள் ஏறக்குறைய ஒரு விழுக்காடு நபர்களை பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில்: ஒரு ஆரோக்கியமான வயது வந்த நபரின் ஒரு ஆண்டில் இதே வாழ்வு சுமார், 3.5- கோடி தடவைகள் திறக்கிறது மற்றும் மூடுகிறது. எனினும் மூத்த குடிமக்களில் இது சுமார் 300-கோடி தடவைகளாக மாறுகிறது. 

வாழ்வுகள் பலவீனமடைந்து அதன் பிறப்புகள் குறுகளாவதால் அடைப்புகள் ஏற்படுவதற்கு அது வழி வகுக்குறது என்று அவர் விளக்கம் அளித்தார். பாரம்பரியமாக இதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சையாக  இருந்து வருகிறது. ஆஞ்சியோ பிளாஸ்டிக் போன்ற TAVI பயன்பாடு அதன் குறைந்த ஊடுருவும் தன்மை மற்றும் விரைவான மீட்பு நேரம் காரணமாக பிரபலமடைந்து வருகிறது. இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடுகையில் இந்த புதுமையான செயல்முறையுடன் தொடர்புடைய அபாயங்கள் கணிசமாக குறைவு", என்று அவர் மேலும் கூறினார். மூத்த குடிமக்களுக்கு இதய வால்வுகளில் உள்ள அடைப்புகளை அகற்ற  TAVi ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இது வாழ்வு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நல்ல மாற்றமாகவும், மூத்தகுடி மக்களுக்கு மிகவும் செளகரியமாகவும் இருக்கிறது. இருதய மருத்துவர்கள், டாக்டர். சீனிவாசன், டாக்டர். சபரி கிருஷ்ணன், மருத்துவத் துணை கண்காணிப்பாளர் டாக்டர். பிரவீன், பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், மற்றும் மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் சிவகுமார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் வேங்கை குணா 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...