தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை வடக்கு வட்டம்,15-வது வட்ட மாநாடு, தஞ்சை பெசன்ட் அரங்கில்,17.8.2024 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர்,எம். சுப்பிரமணி தலைமை தாங்கினார்,வட்ட துணைத் தலைவர்,பி. சதீஷ்குமார் வரவேற்புரை ஆர்வற்றினார், வட்ட இணை செயலாளர்,கே. மூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், மாவட்டத் தலைவர் (பொறுப்பு) பி.முருகன் துவக்க உரையாற்றினர், வட்டச் செயலாளர், சி.அஜெய்ராஜ் செயலாளர். அறிக்கையை வாசித்தார், பட்ட பொருளாளர், ஜெ. பலராமன் வரவு, செலவு, அறிக்கையினை வாசித்தார். அதன் பின்பாக விவாதம்- தொகுப்புரை- புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
தொடர்ச்சியாக மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர்,ஏ.ஆர். கவிதா, முன்னாள் படைவீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில தலைவர் ஏ.சுகுமாரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர், டி. மோகன்ராஜ், தமிழ்நாடு மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர்,பி. மதிவாணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர், கே. பழனிச்சாமி, இந்து சமய அறநிலைத்துறை ஆட்சித்துறை அலுவலர் சங்க தஞ்சை மண்டல செயலாளர்,கு. பிரகாஷ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர்,பி. பார்த்தசாரதி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் என். தேசிங்குராஜன் வணிகவரித்துறைப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர்,க. முருகானந்தம், மேலாண்மை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர், கோ. சிவலிங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்,டி. இரவிச்சந்திரன், தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர், எ.ராஜீவ்பாண்டி, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர், எ.முத்துராஜா, நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்,எ.எட்வர்ட், தெற்கு வட்ட தலைவர், டி.ஆர். சங்கர் கணேஷ், த.நா.அ.ஓ.ஊ. சங்க தஞ்சாவூர் வட்டம் தலைவர்,வி. ராஜராமன், மற்றும் தோழமை தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். துணைத் தலைவர்களான: எஸ். முரளிதரன்,பி. சரவணன்,ஏ.ஆர். கனகலெட்சுமி, இணைச் செயலாளர்களான: பி.சந்திரசேகரன், எம். பன்னீர்செல்வம், ஆர்.மதியழகன்,க. கண்ணன் ஆகியோர்கள் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாவட்டச் செயலாளர், எ. ரெங்கசாமி சிறப்புரை வழங்கினார், மாநிலச் செயலாளர்,எஸ். கோதண்டபாணி நிறைவுரை ஆற்றினார், நிகழ்ச்சியின் நிறைவாக வட்டத் துணைத் தலைவர், ஜே.பி.லதா நன்றி கூறினார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment