பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா: தவெகவினார் கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தமிழக வெற்றி கழகம் சார்பில் கர்மவீரர் காமராஜர் 123 வது பிறந்த நாள் விழா பேருந்து நிலையத்தின் கொண்டாடப்பட்டது.
இந்நகழ்சியில், அமீர் பாட்சா, பாரதி, மகேஷ், சகாயம், தாவூத்,மனோகர்,உள்ளிட்ட பலநிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தியாளர் இயேசு ராஜ்

Comments
Post a Comment