தஞ்சையில் வெற்றிகரமான,3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்,எம் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோவின் புதிய ஒலிப்பதிவுக்கூடம், நவீன தொழில் நுட்பத்துடன், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகர் அருகில், எஸ்.எம்.ஆர். காம்ப்ளக்ஸில், அமைந்துள்ள ஸ்கிரீன் ஸ்டுடியோவின் திறப்பு விழா, 31.8.2024 அன்று காலை,10:00- மணியளவில் நடைபெற்றது.
புதிதாக வடிவமைத்த ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோவை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், ச.முரசொலி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்,டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகர மேயர்,சண். இராமநாதன், துணை மேயர்,டாக்டர். அஞ்சுகம் பூபதி, சதய விழா குழு தலைவர் து. செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு. ரெங்கசாமி, காவல்துறை ஓய்வு எம்.தவமணி,அண்ணா திமுக மாநகர செயலாளர்,என்.எஸ். சரவணன், திராவிடக் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், இரா.ஜெயக்குமார், பாரத் கல்வி குழும செயலர், திருமதி. புனிதா கணேசன், வெற்றித் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர், யோகம் இரா.செழியன், ஒரு அக்ரோஃபார்ம்,ரெ.தர்மராஜ், தணிக்கை சிட்டிடெவலப்பர்ஸ்,வி.கே.டி. அரசு, கே.ஆர். பிரிண்டர்ஸ் எஸ். கண்ணன், மகாராஜா ரெடிமேட்ஸ், ஆசிப் அலி, பிரைம் கிளினிக் குழந்தைகள் நல மருத்துவர்,ப.எழிலை, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர்,கி.வ. சத்யராஜ், விளார்ஊராட்சி மன்ற தலைவர்,ஆர். மைதிலி ரத்தினசுந்தரம், கேலக்ஸி குழுமம் நிர்வாக இயக்குனர், வி.சம்பத்குமார், கந்தவர் கோட்டை மருத்துவர், திருநாவுக்கரசு, பிரகதீஸ்வரர் லயன் சங்க தலைவர், டாக்டர்.ச. மாரிமுத்து,லோட்டஸ் சூப்பர் மார்க்கெட், தாமரைச்செல்வன்,கல்ப விருட்சம் அறக்கட்டளை, திருமதி. கலாராணி, கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு,எம். ராமச்சந்திரன், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் (ஓய்வு)வீ.குமரன், ஏவிஎம் பில்டர்ஸ், எம்.ஜி.ஆனந்த், மற்றும் வழக்கறிஞர்,மணிமாறன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நன்றிக்குரிய நல்லோர்: தஞ்சை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க தலைவரும், அறிவுச்சுடர் தாளாளருமாகிய,ச. சித்தார்த்தன், ஸ்மைல் மீடியாகுமார், யூனியன் வங்கி,ப.பிரியன்,தன் வர்சன் அறக்கட்டளை, அரசு தணிக்கை ஆய்வாளர் அர்ஜுன்ராஜ், நிகழ்வை சிறப்பித்தனர். தமிழக நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர், கலைமாமணி சின்னப்பொண்ணு குமார், திரைப்பட பின்னணி பாடகர், ஒரத்தநாடு, டாக்டர். கோபு, திரைப்பட நடிகர் வின்சென்ட் ராய், ஸ்ரீ சக்கரா மூவி மேக்கர்ஸ்-சென்னை. ஜே.எம்.பத்தா, சென்னை மூவி ப்ரொடக்ஷன், ஸ்ரீ ஸ்டுடியோ, நடிகர் ஸ்ரீதர் திரைப்பட நடிகர்ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment