இந்திய தேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்,தஞ்சைதெற்கு மாவட்ட காங்கிரஸ்தலைவர். டாக்டர்.T.K.V. கிருஷ்ணசாமி வாண்டையார். அவர்களின்,69-வது பிறந்தநாள், செப்டம்பர்,1-ம் தேதி அன்று அவரது இல்லத்தில் சீரும், சிறப்போடும் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் காணும்அவருக்கு, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ்,எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் அருண் சுபாஷ், மற்றும் தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார்.ஆகியோர் சால்வை அணிவித்து பூங்கொத்து மற்றும் பழங்கள் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment