Skip to main content

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை.!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையைில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி மாலை அணிவித்து மாியாதை செய்து இனிப்பு வழங்கினார்கள்.முன்னதாக வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாாிகள் சங்கம் சார்பில் தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி, செயற்குழு உறுப்பினர்கள் ஜோசப், முத்துபாலகிருஷ்ணன், கதிரேசன், ஆகியோர் சால்வை கொடுத்து வரவேற்றார்கள். 

நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, ரமேஷ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, பெனில்டஸ், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், ரவி, பெல்லா, வினோத், செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரநிதிகள் சக்திவேல், நாராயணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, விஜயகுமார், ஜெயசீலி, நாகேஸ்வாி, பேபிஏஞ்சலின், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, பொன்ராஜ், டென்சிங், சிங்கராஜ், பொன்னுச்சாமி, கருப்பசாமி, அனல்சக்திவேல், செல்வராஜ், முத்துராஜா, சதிஷ்குமாா், கதிரேசன், கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், பகுதி மகளிர் அணி துைண அமைப்பாளர் ரேவதி, மற்றும் கருணா, மணி, சத்யா, அல்பட், வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.  காமராஜ் காய்கனி மார்க்கெட்டில் உள்ள சிலைக்கு காய்கனி மாா்க்கெட் தலைவர் சி.த.சு ஞான்ராஜ், மாலைஅணிவித்து மாியாதை செய்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி, மற்றும் பிச்சமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.      33வது வார்டு திமுக சார்பாக மில்லர்புரத்தில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் லட்டு சாக்லேட் வழங்கினார். உடன் புனித ராஜன் வெங்கடேஷ், தங்கம், பாண்டி, கற்குவேல் இருந்தனர்.


செய்தியாளர் ஆ. ரவி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...