நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு பாலங்கள் துறை அமைச்சர் அண்ணன் ஏவா வேலு அவர்களை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு பி சாமிநாதன் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கா செல்வராஜ் அவர்கள் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து வடக்கு மாநகர கழக செயலாளர் மேயர் என் தினேஷ்குமார் மாவட்ட கழக அவைத் தலைவர் கா நடராஜன் அவிநாசி தொகுதிக்குட்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஒன்றிய நகரக் கழக செயலாளர் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்களோடு இணைந்து இருபத்திரண்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி ராதாகிருஷ்ணன் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் ஏவா வேலு அவர்களை வரவேற்றார்.
செய்தியாளர் கோவிந்தராஜன்.

Comments
Post a Comment