தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றதை முன்னிட்டு மாவட்ட செயலாளர் P.கீதா ஜீவன் அவர்கள் உத்தரவுபடி 14வது வார்டு வட்டசெயலாளர் பா.காளிதுரை அவர்கள் தலைமையில் VMS நகர் மெயின் சாலையில் பட்டாசு வெடித்து வியாபாரிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
உடன்வட்டபிரதிநிதிகள்பழனிகுமார்,மீனாட்சிசுந்தரம்,முனியசாமி,மகேஷ்ராஜா,சிவராமகிருஷ்ணன்,சோலைமணி,சந்தனராஜ்,மோகன்,முருகன்,சுரேஷ்,செல்வம் இளைஞரணி செயலாளர் கண்ணன்,ஏனோஸ்,சரத்குமார் இருந்தனர்.
செய்தியாளர் அ .ரவி

Comments
Post a Comment