தேனி மாவட்டம் கம்பம் கிளை புதிய நிர்வாகிகள் அறிவிப்பு .நில வணிகர் நல சங்கத்தின் கம்பம் கிளை தலைவர் திரு மனோகர் அவர்களின் செயல்பாட்டு மிகவும் பாராட்டக் கூடியது. அதன் அடிப்படையில் அவர்களை நமது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றது பாராட்டக் கூடியது மற்றும் நமது சங்கத்தின் மாநில துணை அமைப்பாளராக மரியாதைக்குரியவர் திரு முபாரக் அவர்களை இச்சங்கம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சியை சேர்ந்த கலந்தர் பஷீர் அவர்களுக்கு மாநில இணைச்செயலாளராக இச்சங்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நமது நிர்வாகிகள் அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நில வணிகர் நல சங்கம் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் G சுபாஷ்.

Comments
Post a Comment