தமிழக வெற்றி கழகம் சார்பில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்
2023 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்
J.N.N. மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பயின்ற கன்னிகைபேர் சார்லஸ் (எ)ரவி நைனியம்மாள் மகள் தமிழரசி 600 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடத்தையும் தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதணை படைத்துள்ளார் இவருக்கு தமிழக வெற்றி கழகம்மாநிலத் தலைவர் நடிகர் தளபதிவிஜய் அவர்களின் ஆணைப்படி மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் ஒப்புதலுடன், மாவட்டச்பொறுப்பாளர் S.விஜயகுமார் வழி காட்டுதலின்படி எல்லாப்புரம் ஒன்றிய நிர்வாகிகள்விமல்குமார் சதீஷ் பிரதீப் நித்திஷ் அரவிந்தன்பாஸ்கர் அருள் சதீஷ் பரத் கன்னிகை பேர் ஜெய்சிம்மன் ராஜ்குமார் விஜயகுமார்ராஜேஷ் சுகுமார் விக்கி மற்றும் பொறுப்பாளர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் பன்னீர்செல்வம்

Comments
Post a Comment