மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமான பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மருத்துவ மாணவ, மாணவியர் விடுதி இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர், உதகை வருவாய் கோட்டாட்சியர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பிரபு

Comments
Post a Comment