ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் தகவல் தொழிநுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அதில்திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டு மக்களை சாதி மதம் கடந்து ஓரணியில் தமிழ்நாடு ஒன்றிணைக்கும் பணியை தொய்வின்றி விரைந்து முடிக்க அறிவுறுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
செய்தியாளர் அசோக்குமார்

Comments
Post a Comment