தேசிய முற்போக்கு திராவிட கழகம் தென்காசி தெற்கு மாவட்டம் சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் ஐயா காமராஜர் திரு உருவ சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர், மாவட்ட அவை தலைவர், தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரண்டை சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சந்துரு சுப்ரமணியம், மகளிர் அணி மாவட்ட செயலாளர் மயிலம்மாள்,
மாவட்ட துணை செயலாளர், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முக்கூடல் மாதவன் பிரின்ஸ், மாவட்ட சமூக வலைத்தளனி துணைச்செயலாளர் பிச்சையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கடையம் தங்கச்சாமி, பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் அண்ணன் ரவிச்சந்திரன், கடையம் வடக்கு சுப்பையா சரவணன்,
கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஆழ்வார்குறிச்சி சண்முகம் சேட், சாம்பவர் வடகரை அண்ணன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கருப்பு நிலா கணேசன்,
கீழப்பாவூர் ஒன்றிய துணை செயலாளர் நாகல்குளம் கண்ணன், கீழப்பாவூர் ஒன்றிய துணைச் செயலாளர் வேல்குமார், கண்ணன், அ.நா.பட்டி கண்ணன், மகளிர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் இசக்கியம்மாள், ஆலங்குளம் கஸ்தூரி, சைலஜா, கடையம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் முருகன், ஆலங்குளம் பொருளாளர் அண்ணன் ராஜேந்திரன்,
ஆலங்குளம் துணைச் செயலாளர் அண்ணன் அய்யாதுரை, ஓடக்கரை துல்க்கப்பட்டி பூசதுரை, யேசு ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
தேவா கலந்து கொண்டு புகைப்படம் எடுத்தார்.ம. பழனிசங்கர் மாவட்ட கழக செயலாளர் தென்காசி தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆலங்குளம்.
செய்தியாளர் சந்திரன்

Comments
Post a Comment