பெருந்தலைவர் காமராசரின் 123வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்வில் கல்வி கண் கொடுத்த கர்மவீரர் காமராஜர் திருவுருவ படத்திற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செய்து வீர வணக்கம் செலுத்தினர்.
இதன் பிறகு மாணவ மாணவியர்ககுக்கு, கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார தலைவர் மாவீரன் எஸ்.எஸ். பெரியசாமி சார்பில் இனிப்பு,எவர்சில்வர் தட்டு, வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் போட்டோ செல்வம், மாவட்ட செயலாளர்கள் கும்ப்ளி ஆர்.மணி, டூபாண்ட் வி. ராஜேந்திரன் , வட்டார துணை தலைவர் ஏடுர் எஸ்.வினோத், வட்டார செயலாளர் ரோஷநகரம் சி. தினகரன், எகுமதுரை ஆட்டோ முரளி, ஆரம்பக்கம் பி.நடராஜன்..
மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
செய்தியாளர் பிரான்சிஸ்


Comments
Post a Comment