தஞ்சையில் பாஜக அரசை கண்டித்து திராவிட கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
ஆர்.எஸ்.எஸ்சின் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால், தமிழ்நாடு அரசின் கல்வி துறைக்கு நிதியை ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து, திராவிடக் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சை பனகல் கட்டிடம் எதிரில்,3.9.2024 அன்று மாலை,5:00- மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திராவிட மாணவர் கழக மாநில செயலாளர், இரா. செந்தூரப் பாண்டியன் தலைமை தாங்கினார், மாவட்ட இளைஞரணி தலைவர்,ரெ. சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்,இர.மணிகண்டன், திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்,ச. சிந்தனையரசு,' மாநகர இளைஞர் அணி தலைவர்,ஆ. மதன்ராஜ், மாநகர இளைஞரணி செயலாளர்,மா. இராஜராஜன், மாநகர மாணவர் கழக தலைவர்,மு. கனிமொழி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
திராவிட கழகம் மாவட்ட இளைஞரணி செயலாளர்,ஆ. பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், இரா.வெற்றிக்குமார், தொடக்க உரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர்,இரா.பெரியார் செல்வன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், காப்பாளர்,மு. அய்யனார், மாவட்ட தலைவர்,சி.அமர்சிங், மாவட்ட செயலாளர்,அ. அருணகிரி, பகுத்தறிவாளர்கழக ஊடகப் பிரிவு தலைவர்,மா.அழகிரிசாமி,மாநில கலைத்துறை செயலாளர்,ச. சித்தார்த்தன்,வீதி நாடகக்கலைக்குழு மாநில அமைப்பாளர்,பி.பெரியார்நேசன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர், நா. இராமகிருஷ்ணன் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினர். இதில் மாநகர தலைவர்,பா. நரேந்திரன்,அ. இராமலிங்கம், துரை. ஸ்டாலின்,தீ.வ. ஞானசிகாமணி,செ. தமிழ்ச்செல்வன், இரா.இளவரசன், இரா. வீரக்குமார்,அல்லூர், இரா.பாலு,ரெ. ரஞ்சித்குமார், மற்றும் திமுக, காங்கிரஸ் ம.தி.மு.க. சிபிஐ, சிபிஐ (எம்) விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக்,ம.ம.க, ம.ஐ.க, உள்ளிட்டகட்சிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக திராவிட மாணவர் கழக மாவட்டச் செயலாளர், இர. மகேந்திரன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment