திருப்பூர் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் பங்கேற்றார்.!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் பங்கேற்றார்.
உடன் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள், மாநகர காவல் ஆணையர் திரு.பிரவீன் குமார் அபினபு இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா இ.கா.ப. அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.த.ப.ஜெய்பீம் அவர்கள், திருப்பூர் சார் ஆட்சியர் செல்வி சௌம்யா ஆனந்த் இ.ஆ.ப. அவர்கள், மாநகர துணை காவல் ஆணையர்கள் திரு.கிரிஸ் அசோக் யாதவ் இ.கா.ப., திரு.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி கோ.மலர்விழி, உதவி ஆணையர் (கலால்) திரு.ராம்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் கோவிந்தராஜன்

Comments
Post a Comment