Skip to main content

திருவள்ளூர் கிழக்கு மாவட்டதிமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பெரியபாளையத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி

 திருவள்ளூர்மாவட்டம் பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில்  தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின்  நூற்றாண்டு நிறைவுவிழா மற்றும் 101வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கராத்தே போட்டி  நடை பெற்றது, இதில், தமிழகத்தைச் சேர்ந்த 250 வீரர்கள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 200 வீரர்கள் என மொத்தம் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாஸ்டர்கள் எம்.தெய்வசிகாமணி மற்றும் சி.ரமேஷ், காக்கவாக்கம் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 80 பேர் கலந்து கொண்ட  நடுவர்கள் இப்போட்டியை நடத்தினர் இதில்,60 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.மாலை 4 மணிக்கு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான P.J.மூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், ஒன்றிய கழக செயலாளர்கள் A.சத்தியவேலு,சோழவரம் சேர்மன் N.செல்வசேகரன்,பேரூர் செயலாளர் P.முத்து, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்  K.V.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் கே.ராஜேஷ், மாவட்ட துணை அமைப்பாளர் கராத்தே ஆர்.கே.தினகரன் ஆகியோர் வரவேற்றனர் இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான T.J.கோவிந்தராசன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசு,பதக்கங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில்,மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் என்.வில்சன்,பொற்றோர்ஆசீரியர் சங்க தலைவர்  I.ஏழுமலை மற்றும் G.D.வேலுமயில் தேவராஜ்  ஊத்துக்கோட்டை பேரூராட்சி 11வது வார்டு மன்ற உறுப்பினர் கோல்டு மணிகண்டன்,பெரியபாளையம் வழக்கறிஞர் ஆ.சீனிவாசன்,மொய்தீன்பாய்,, வடமதுரை அப்புன்,பார்த்தீபன்,  ஆத்துப்பாக்கம் வேலு, செல்வம்,லோகநாதன்,மகளிர் அணியை சேர்ந்த காமாட்சி, நளாயினி, சுந்தரிஅன்பு,சரண்யா, நிர்மலா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் துரைபன்னீர் செல்வம் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...