கர்மவீரர் காமராஜர் அவர்களின்,122-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,இந்திய தேசிய காங்கிரஸ். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர், செல்வபெருந்தகை, மற்றும்சேவாதளம் மாநிலத் தலைவர் குங்ப்பூ. விஜயன் ஆகியோரதுஆணைக்கிணங்கவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதி, கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவ.சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு அதன் பின்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியிக்கு தஞ்சாவூர் மாவட்ட சேவா தல ஒருங்கிணைப்பாளர்லயன். திருஞானம், தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேவாதளம் வடக்கு மாவட்ட தலைவர். ஏசுதாஸ். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மாதவன்.வட்டாரத் தலைவரும். எஸ்சி/ எஸ்டி பிரிவு மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர்வடக்கு மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவுதலைவர் அருண் சுபாஷ், சேவாதளம்தஞ்சை மாநகரம் துணைத் தலைவி தமிழ்ச்செல்வி. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment