திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 122பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பேரூர் கழக தலைவர் K.கோவிந்தசாமி பொதுச்செயலாளர் மருத்துவர் N.செல்வம் தலைமை தாங்கினார்கள் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் துணைத் தலைவர் I.D.மோகனன் டானியல் மற்றும் மாவட்ட பொது செயலாளர் K.மோகன் கலந்து கொண்டு காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் எல்லாபுரம் வட்டாரத் தலைவர் சிவன் ஆச்சாரிபொருலாளர் உதயமுனி, புலவர் நடராஜன் , சுப்பிரமணி, மகளீர் அணி பொறுப்பாளர்கள் அம்சா, பரிமளா, கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் துரைபன்னீர் செல்வம்

Comments
Post a Comment