திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -1 வார்டு -13 அனுப்பர்பாளையம் புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாமை இன்று வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ் அவர்களும், மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாஜலம் அவர்களும், வட்ட கழக செயலாளர்கள் சண்முகம், ரத்தினசாமி அவர்களும், வடக்கு மாநகர பொருளாளர் சரவணன் அவர்களும்,மாமன்ற உறுப்பினர் அனுசூயா தேவி அவர்களும், கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி,வடுகநாதன் அவர்களும்,ரோட்டரி சங்க நிர்வாகிகளும் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கோவிந்தராஜன்

Comments
Post a Comment