தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் உடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் அவர்கள், வட்ட கழக செயலாளர் .பொன்ராஜ் அவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் வட்ட கழக செயலாளருமான .ஜெயசிங் அவர்கள், தலைமை கழக பேச்சாளர் .இருதயராஜ் அவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.
செய்தியாளர் அ.ரவி.

Comments
Post a Comment