Skip to main content

அமைச்சர் கீதாஜீவனின் மனித நேய பணிகளில் பாராட்டு.!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தினமும் தனது இல்லத்தில் உள்ள அலுவலகத்திலும் எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகமான கலைஞர் அரங்கத்திலும் பொதுமக்கள் கட்சி பிரமுகர்கள் சமூக நல அமைப்பை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் சந்தித்து பல்வேறு கோாிக்கை மனுக்களையும் உதவிகள் வேண்டியும் வருகின்றன. அதில் அரசு சார்ந்த கோாிக்கை மனுக்களுக்கு அத்துறைசார்ந்த அதிகாாிகளுக்கு பாிந்துரைப்பதும் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் பல பணிகள் அரசு சார்ந்து நடைபெற்றாலும் சில பணிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து அதை மேற்கொள்வதும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள் தங்களது ெதாழிலுக்கு சார்ந்த உபகரணபொருட்கள் என பல உதவிகளையும் நாடி வருகின்றன. அதனடிப்படையில் கல்லூாியில் படிக்கும் மாணவன் தனக்கு சைக்கிள் வேண்டும் என்று கோாிக்கை வைத்திருந்த நிலையில் அவருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. 

அதே போல் நடைபாதை சாலையோரங்களில் வியாபாரங்கள் மேற்கொள்ளும் சிறு வணிகர்களுக்கும் வெயில் மற்றும் மழைகாலங்களில் பாதுகாப்பாக இருந்து வியாபாரம் மேற்கொள்வதற்கு வசதியாக பொிய ஸ்டாண்டுடன் கூடிய பொிய குடையும் வழங்கப்பட்டது. சிலருக்கு தையல் இயந்திரங்கள் மீனவர்களுக்கு அவர்கள் தொழில்சார்ந்த உபகரண பொருட்கள் என தொகுதி முழுவதும் கோாிக்கை வைப்பவர்களுக்கு அதை நிறைவேற்றி முழுமையாக அமைச்சர் கீதாஜீவன் உதவிபுாிந்து வருகிறார். இதுகுறித்து ஏழ்மைநிலையில் இருந்த ஓருபெண் கூறுகையில் நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் திருமண காலத்திற்கு பின் போதிய அளவு வருமாணம் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்தோம் எங்களது குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மிகவும் சிரமப்பட்ட நேரத்தில் சிலர் அமைச்சரைசந்தித்து கோாிக்கை வையுங்கள் என்று கூறினார்கள் அதன்படி இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மனுவாக அளித்தேன் அது கொடுத்த சில தினங்களில் நாங்கள் எதிா்பார்த்ததை விட நல்ல உதவியை செய்து கொடுத்தார்கள். இதுபோன்ற மனிதநேயம் எல்லோருக்கும் அமைவது என்பது இருக்காது அமைச்சருடைய இந்தஉதவிக்கு என்றும் நன்றி கடன்பட்டவர்களாக திமுகவிற்கு நாங்கள் எப்போதும் விசுவாசமாக இருப்போம் என்று கூறினாா். 

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



செய்தியாளர் அ .ரவி

 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...