குழந்தைகள் பிறந்து முதல் நாள் முதல் இரண்டு மூன்று நாட்களில் குடல் அடைப்பின் காரணமாக குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்தனர். அந்த குழந்தைகளுக்கு என்ன காரணத்தினால் குடல் அடைப்பு இருக்கிறது என்பதை கண்டு பிடித்து அந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. இன்று நான்கு பேர் அறுவை சிகிச்சை பின் கவனிப்புக்காக மருத்துவமனைக்கு வந்தார்கள்.
தலைமை மருத்துவர் டாக்டர் எஸ் வெங்கட சரவணன் மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் டி முத்துக்குமரன் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
செய்தியாளர் அ. ரவி

Comments
Post a Comment