பெரிய கரும்பூர் கோவில் குளத்தில் மீட்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலையை கிராமத்தில் வழிபட மீண்டும் வழங்க கோரி கிராம மக்கள் மனு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் இன்று நடைபெற்றது. தேவம்பேடு அகரம் பனப்பாக்கம்பெரிய கரும்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெற்றது.
பெரிய கரும்பூர் பெருமாள் கோவில் குளத்தில் தூர்வாரும் பணியின் போது கடந்த ஆண்டு மீட்கப்பட்ட பொன்னியம்மன் ஐம்பொன் சிலையை தங்கள் கிராமத்தில் வைத்து வழிபட வழங்க வேண்டும் என கோரி ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி பாபு கிராம மக்கள் மனு அளித்தனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment