திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சாலை பாதிப்பு குடிநீர் பிரச்சினை மின்தடையால் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ள நிலையில் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் வார்டு உறுப்பினர்கள் சாலை மின் கம்பங்கள் உள்ளிட்டவைகளை முறையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போதுநெடுஞ்சாலைத்துறை மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.
செய்தியாளர் ராதா கிருஷ்ணன்

Comments
Post a Comment