தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைக்குளம் பங்கில் கடற்க்கரைச் சாலையில் அமைந்துள்ள கோடி அற்புதா் புனித அந்தோணியாா் ஆலயத்தில் இந்த மாதம் முதல் தேதியில் திருவிழா கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது .
விழாவின் சிறப்பு நிகழ்வான சப்பரப்பவணி நடைபெற்றது இந்நிகழ்வில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா் தொடா்ந்து ஆடம்பர திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருட்பணி வின்சென்ட் அவா்களும் உதவி பங்கு தந்தை அருட்பணி ஃப்ரெடின் அவா்களும் கட்டளைக்காரா்கள் மற்றும் அருட்சகோதாிகளும் இறைமக்களும் செய்திருந்தனா்.
செய்தியாளர் அ. ரவி.

Comments
Post a Comment