திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பாஜக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் இந்தியாவில் முன்னால் பாரதபிரதமர் இந்திராகாந்தி அவர்கள் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்திய நாளை கருப்பு நாளாக நினைவு கூர்ந்தனர்.
இதில் பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரன் கலந்து கொண்டுஅவசர நிலை பிரகடனம் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்ததை விளக்கிக் கூறினர் இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பாஸ்கரன் ரவி புருஷோத்தமன் மாரிமுத்து நடராஜன் கோடீஸ்வரன் பரமானந்தம் நரேஷ் குமார்சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்
.jpeg)
Comments
Post a Comment