தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் ஆகம் கலையகம் அமைப்பைச் சேர்ந்த கார்த்திக் சார் அவர்கள் ஆரோக்கியபுரம் குழந்தைகளுக்கு கிராஃப்ட் ஒர்க் பேப்பரில் செய்யும் பொம்மை கலையைப்பற்றிய பயிற்சி அளித்தார்கள்.
ஊர் நிர்வாகிகள் ஆரோக்கியராஜ் அவர்களும் சகோதரி பாத்திமா அவர்களும் துவக்க நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா பாலன் அவர்களும் ராஜபாளையம் சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments
Post a Comment