தமிழ்நாடுமாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆணைக்கிணங்கவும்தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்,பி.ஜி. இராஜேந்திரன் வழிகாட்டுதலின்படி, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், தஞ்சை மாநகராட்சி 40-வது வார்டில், ரவி தலைமையில்,இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின், 54-வதுபிறந்தநாள் விழா இன்று காலை 10:00 மணியளவில் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோன்று தஞ்சை மாநகர 45-வது வார்டிலும் ராகுல் காந்தியின், 54 -வது பிறந்தநாள்,கே. புண்ணியம் தலைமையில் கொண்டாடப்பட்டது, இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. நடைபெற்ற இந்த இரு நிகழ்விற்கும், கீழ்கண்டவர்களேபொறுப்பேற்றார்கள். செல்வராஜ், பரமானந்தம், அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார், தஞ்சை கோட்டை தலைவர் எம்.மகேந்திரன், வர்த்தக பிரிவு தலைவர் சந்திரசேகர்,தஞ்சை வடக்கு மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் அருண் சுபாஷ், மரிய சூசை, ஆதிநாராயணன், எஸ். ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் பி.எல்.ஆர். சேகர், சின்ன செங்குட்டுவன், புண்ணியம்,குமார், ரெங்கராஜ் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment