திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் நிழற்குடை திறப்பு.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் நிழற்குடை திறப்பு.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி திமுக சார்பில் சோழவரம் வடக்கு ஒன்றியம் ஜனப்பன் சத்திரம் தச்சூரில் தண்ணீர் பந்தல் மற்றும் நிழற்குடையை அவைத்தலைவர் பகலவன் ஒன்றிய கழகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் ரிப்பன் வெட்டி வைத்துப் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளைவழங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா கதிரவன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி கௌரிசங்கர் மாளிவாக்கம் சேகர் தலைவர் நந்தினி ரமேஷ் துளசி கன்னியப்பன் சுப்பிரமணி சந்தோஷ் சீனிவாசன் பூபாலன் செல்வம் சுதாகர் தயாளன் ஜெகநாதபுரம் கருணாகரன் தேவராஜ் ராமமூர்த்தி நடராஜன் சுரேஷ்பாபு சுரேஷ் ராகேஷ் கமலரசன் கோபி திருமால் மகேஷ் கோபி வெங்கடேசன் நந்தகோபால் உஷா மோகன் தீபன் சாந்தகுமார் தினகரன் ராஜன் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment