சென்னை வடகிழக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட புழல் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் சென்னை வடகிழக்கு மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் வரவேற்றார். மகன்கள் ச.தனுஷ், ச.ரோகேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் பிரியாணி வழங்கி அனைவரையும் உபசரித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment