திமுக மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு கோடை வெயிலை சமாளிக்க இளநீர் தர்பூசணி குளிர்பானங்களை வழங்கினர்
திருவள்ளூர் மாவட்டம் தடபெரும்பாக்கம் வேண்பாக்கம் மேட்டுப்பாளையம் நாலூர் நெய்தவாயல் வாயலூர்
உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர் வெள்ளரி தர்பூசணி மோர் குளிர்பானங்களை வழங்கினார் இதில் அண்புவாணன் தமிழரசன் பாளையம் கலைவாணன் கண்ணிமுத்து கார்த்திக் தசரதன் கோபி ஆறுமுகம் தாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment