புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர்வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா மே 10 தேதியான இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார் அவருக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் செய்தியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து அவரை வாழ்த்தினர் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி மாலை கிரீடம் பண மாலை சால்வை அணிவித்து அனைவரும் அவரை வாழ்த்தினர் பின்னர் பிறந்தநாள் விழாவில் அனைவருக்கும் பிரியாணி வழங்கியும் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment