திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி K.பனிசாமி அவர்களின் ஆணைக்கு இணங்க
ஊத்துக்கோட்டை பேரூர் அதிமுக சார்பில் கோடை தாகம் தீர்க்க ஊத்துக்கோட்டை நேருபஜாரில் நீர்மோர்பந்தல்பேரூர் செயலாளர் A.ஷேக்தாவூத் மற்றும் பேரூர் அவைத் தலைவர் T.அருணாசலம் பேரூர் இணைச் செயலாளர் A.சித்திக் முன்னிலையில்கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எல்லாபுரம் ஒன்றிய செயலாளருமான K.S.விஜயகுமார் தலைமையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்கள்இந்நிகழ்ச்சியில் N. சுப்பிரமணி பிரஸ்மணி, B.A சக்திவேல், V.S.சுகுமார், E.செல்வராஜ், நவீன், விமல், சின்னமணி, ஜெகன்,சரவணன், சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தியாளர் துரைபன்னீர் செல்வம்

Comments
Post a Comment