ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கபட்டது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தொடர்கிரிகெட் போட்டி
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மூத்த வழக்கறிஞர் மெய்யூர் A.வேல்முருகன்செயலாளர் வழக்கறிஞர் கவிபாரதி பொருலாளர் வழக்கறிஞர் நரசிம்மன் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வந்தது இறுதி நாளான இன்று நடைபெற்றது இப்போட்டியில் சிறப்புஅழைப்பாளராக கும்முடிப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் T.J.கராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி முதல்பரிசை திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணிக்கும் இரண்டாவது பரிசினை ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் A.அணியினருக்கும் முன்றாவது பரிசினை ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் Bஅணியினருக்கும் நான்காவது பரிசினை பொன்னேரி வழக்கறிஞர் சங்கஅனியிருக்கும் கேப்பையும் பணமுடிப்பும் மெடலும் வழங்கினார் இந்த நிகழ்வில் கொளரவஅழைப்பாளர்களாக புரட்சிபாரதம் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் மனவூர்மகா மற்றும் பென்னாலூர் பேட்டை தொழிலதிபர் டாக்டர் R.சீனிவாசன் மற்றும் திமுக தகவல்தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் C.H.சேகர் BSP கட்சியின் மாவட்டதலைவர் வழக்கறிஞர கிழானூர் பிரேம் பூண்டி திமுக கிழக்குஒன்றிய செயலாளர் D.K.சந்திரசேகர் வடக்குஒன்றிய செயலாளர் ஜான்பொன்னுசாமி வி.சி.க மண்டல செயலாளர் வழக்கறிஞர் மு.வ.சித்தார்த்தன் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் Dr.P.K. இளங்கோவன் திமுக இளைஞர்அணி மாவட்ட அமைப்பாளர் K.V.லோகேஷ் ஊத்துக்கோட்டைபேருராட்சி துணைதலைவர்K.R.குமரவேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
ஊத்துக்கோட்டை செய்தியாளர் துரைபன்னீர்செல்வம்

Comments
Post a Comment