Skip to main content

தமிழ்நாடு டயர் டியூப் பழுது பார்க்கும் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தமிழ்நாடு டயர் டியூப் பழுது பார்க்கும் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக மே 1 தொழிலாளர்  திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் பொது மக்களுக்கு நீர் மோர் பந்தல்  அன்னதானம் வழங்கினர் மாநிலத் தலைவர் இ சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பி கே முரளி கிருஷ்ணா மதுரை மாவட்ட தலைவர் ஏ எம் பாட்ஷா ஆம்பூர் மாவட்ட தலைவர் பாலாஜி திண்டிவனம் மாவட்ட தலைவர்

 பி ரவி உள்ளிட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பங்கேற்றனர் இதில் மாநில பொதுச் செயலாளர் எம் முத்துராஜ் மாநிலச் செயலாளர் இளையராஜா மாநில பொருளாளர் ஜி ராஜ் மாநில துணைப் பொருளாளர் எஸ் நரசிம்மன் மாநில இணைச்செயலாளர் ஜெகன் குமார்   ஆகியோருடன்  பங்கேற்ற தமிழ்நாடு டயர் டியூப் பழுது பார்க்கும் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் நிர்வாகிகள் தேர்வு உறுப்பினர்களுக்கு காப்பீடு பதிவு உறுப்பினர் அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டத்தினை கௌரவத் தலைவர் எம்ஜிஆர் குமரேசன் காப்பாளர் கே டி எஸ் முருகன் மாவட்ட தலைவர் பி. கே முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்  ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

 இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் இருசக்கர வாகனங்களின் பஞ்சருக்கு 100 ரூபாய் முதல் டியூப்லெஸ் டயர்களுக்கு 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பது என்றும் 200 சிசிக்கு மேல் உன்னை இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சருக்கு 250 ரூபாயும் டியூப்லெஸ் டயர் பஞ்சர்க்கு 350 ரூபாயும் வசூலிப்பது என்றும் இரு சக்கர வாகனங்களுக்கு காற்று நிரப்ப 20 ரூபாயும் ஆட்டோவுக்கு காற்று நிரப்ப 30 ரூபாயும் வேன் மற்றும் கார்களுக்கு காற்றின் நிரப்ப 50 ரூபாயும் மினி லாரிக்கு காற்று நிரப்ப 70 ரூபாயும் பத்து வீல் லாரிகளுக்கு 110 ரூபாயும் 12 வீல் லாரிகளுக்கு 130 ரூபாயும் 14 லாரிகளுக்கு 150 ரூபாயும் காற்று நிரப்ப தீர்மானம் ஏற்றப்பட்டது மேலும் ஜேசிபி எந்திரங்களுக்கு காற்று நிரப்ப 60 ரூபாயும் கிரேன்களுக்கு மினிமம் கட்டணம் 1200 ரூபாய் முதல் நிர்ணயம் செய்யப்பட்டது மேலும் நடமாடும் பஞ்சர் வண்டி வாடகை மினிமம் 500 ரூபாய் என்றும் இரவு நேர பஞ்சர்களுக்கு இரவு கட்டணம் தனி என நிர்ணயம் செய்யப்பட்டது ஆட்டோக்களுக்கு பஞ்சர் போட 100 ரூபாயும் கார் டயர் களுக்கு பஞ்சர் போட 120 ரூபாயும் டியூப்லெஸ் டயர்களுக்கு 250 ரூபாய், மினி வேன்களுக்கு ₹250,

மினி லாரிக்கு டயர்களுக்கு 150 ரூபாயும் டியூப்லெஸ் டயர்களுக்கு 600 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாரஸ் லாரிகளுக்கு ஆறு வீல் லாரிகளுக்கு கிரீஸ் அடிக்க 200 ரூபாயும் 10 வீல் லாரிகளுக்கு 250 ரூபாய் 12 லாரிகளுக்கு 300 ரூபாய் 14 வீல் லாரிகளுக்கு 350 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...