கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கயல் நற்பணி இயக்கம் சார்பில் ஸ்ரீமுஷ்ணத்தில் கோடைகால வெயிலின் தாக்கம் அதிகமாய் இருப்பதினால் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் கயல் நற்பணி இயக்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது
கயல் நற்பணி மன்றம் தலைவர் அற்புதராஜ். துணைத் தலைவர் மனோகர் செயலாளர் செல்வம் துணை செயலாளர் அதிசய குமார் மற்றும் சுந்தர் சிங் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து மூன்றாம் ஆண்டு நடைபெற்று வருகிறது கோடை காலம் முடியும் வரை இந்த நீர் மோர் பந்தல் கயல் நற்பணி மன்றம் சார்பாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பாரதி

Comments
Post a Comment