திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தலைமையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தலைமையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது இதனை மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் மாம்பழம் மோர் குளிர்பானங்களை கோடை வெயிலை தணிக்க வழங்கினார் பேருந்துகளில் செல்பவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பழங்கள் குளிர்பானங்களை வழங்கினர்
இதேபோன்று பொன்னேரி மீஞ்சூர் காட்டூர் மெதூர் திருப்பாலைவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம் எஸ் கேரமேஷ் ராஜ் ஜெகதீசன் சுகுமார்நகரச் செயலாளர் ரவிக்குமார் பொன்னேரி நகர் மன்ற தலைவர் பரிமளம் தீபன் மெதூர் சிலம்பரசன் ரமேஷ் முத்துக்குமார் ராஜா லோகேஷ்உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்


Comments
Post a Comment