திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் வெள்ளரி தர்பூசணி குளிர்பானங்களை வழங்கினார்
சுட்டெரிக்கும் வெய்யிலில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்திடும் வகையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்பவருக்கும் வழங்கினர் இதில் நகரக் கழக செயலாளர் முத்து கரிகாலன் கண்ணதாசன் ரமேஷ் கோபிநாத் நிலவழகன் ரோஸ் பொன்னையன் கலையரசி ஜெயக்குமார் தமிழழகன் நாகராஜ் கவியரசு ஜெகன் சந்தோஷ் விமல்ராஜ் உமாபதி முரளி சூர்யா மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment