தஞ்சையில் சுயமரியாதை இயக்கம் குடியரசு நூற்றாண்டு விழா பரப்புரை பொதுக்கூட்டம் தஞ்சை,ஆர். ஆர். நகர் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில்,புதிய பேருந்து நிலையம். 2.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகர செயலாளர்,செ. தமிழ்ச்செல்வன் தலைமை வைத்தார்,மாநகர தலைவர்,பா.நரேந்திரன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் சௌந்தரராஜன், மாநகர துணைத் தலைவர்,அ. டேவிட்,தொழிலாளர் அணி தெற்கு ஒன்றிய செயலாளர்,ஆ. இராமகிருஷ்ணன், தஞ்சை மாநகர துணை செயலாளர், இரா. இளவரசன், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர், நா. வெங்கடேசன், செயலாளர், அ. இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழகம்,கை.மு. அறிவுச் செல்வன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். திராவிடக் கழக மாவட்ட தலைவர், சி. அமர்சிங்,அ. அருணகிரி, ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
தஞ்சை மாநகர துணை மேயரும், மாநில மருத்துவரணி செயலாளருமாகிய, டாக்டர். அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்,பி.ஜி.இராஜேந்திரன்,51-வது, திமுக வட்டச் செயலாளர்,ஜி. ராஜ்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், திராவிட கழக துணைத் தலைவர்,கவிஞர்,கலி. பூங்குன்றன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், வே.இராஜவேல், மாநில ஒருங்கிணைப்பாளர், இரா.ஜெயக்குமார்,மாநில ஒருங்கிணைப்பாளர்,இரா.குணசேகரன், திராவிட கழக காப்பாளர்,மு. அய்யனார், தலைமைக்கழக அமைப்பாளர்,க. குருசாமி,மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி, க.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மா அழகிரிசாமி, செந்துறை பாண்டியன், மாநிலக் கலைத்துறை செயலர்,ச. சித்தார்த்தன், கோபு. பழனிவேல், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வெற்றிக்குமார்,முத்து. இ ராஜேந்திரன், ஞான சிகாமணி, பொய்யாமொழி, பெரியார் நேசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், நிகழ்ச்சியின் நிறைவாக தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர், தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். நிகில் திராவிட கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் ஏனையோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment