தூத்துக்குடி மாவட்டம் குடிநீர் மற்றும் சாலை அமைக்கும் பிரச்சனைகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார் .!
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அமைந்துள்ள கீதாஜீவன் நகர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சனை மற்றும் சாலை அமைக்கும் பிரச்சனைகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் R.சரவணக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு பணிகளையும் உடனடியாக முடித்து தருவதாக பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
செய்தியாளர் ஆ .ரவி

Comments
Post a Comment