சங்கரன்கோவிலில் தடம் அறக்கட்டளை சார்பாக மாணவ மாணவிகளுக்கு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சாதனா வித்யாலயா பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றமைக்கு பாராட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் திருமதி பிரிசில்லா பாண்டியன் வழக்கறிஞர் அவர்கள் பாராட்டி கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.
தடம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் வியங்கோ பாண்டியன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பழனி பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பேராசிரியர் குளத்தூரான் அவர்கள், புளியங்குடி மனோ கல்லூரி முதல்வர் கண்ணன் அவர்கள், சாதனா வித்யாலயா பள்ளி முதல்வர் மயில் கண்ணு ரமேஷ் அவர்கள் தாளாளர் ரமேஷ் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மருதம் பயிற்சி மையம் கற்பகராஜ் பெற்றோர்கள் மாணவர்கள் பாராட்டினார்கள்.
செய்தியாளர் சந்திரன்

Comments
Post a Comment