புரட்சிபாரதம் கட்சியின் திருவள்ளூர் வடமேற்கு புதிய மாவட்ட செயலாளராக S.J.மோட்டார்ஸ் பிரபல தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான பனப்பாக்கம் கராத்தே ப.வில்சன் அவர்களை புரட்சிபாரதம் கட்சியின் தலைவரும் K.V.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பூவை M.ஜெகன்மூர்த்தி அவர்கள் நியமித்துள்ளார்
இவர் ஏற்கனவே எல்லாபுரம் ஒன்றிய செயலாளராகவும் திருவள்ளூர் வடக்குமாவட்ட செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது கட்சி தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
ஊத்துக்கோட்டை தாலுக்கா செய்தியாளர் துரை பன்னீர்செல்வம்

Comments
Post a Comment