திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சரின் ஆணைபடி எல்லாபுரம் மற்றும் பூண்டி ஒன்றியங்களில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நீர்மோர் பந்தல் பெரியபாளையம்,தண்டலம், பாலவாக்கம், கச்சூர், சீத்தஞ்சேரி ஆகிய பகுதிகளில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் K.V.லோகேஷ் துணை அமைப்பாளர் தொம்பரம்பேடு சங்கர் முன்னிலையில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்மாலிக் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான T.J.கோவிந்தராஜன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியினை எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏனம்பாக்கம் மூர்த்தி பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் D.K.சந்திரசேகர் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் M.ஜான் பொன்னுசாமி ஒருங்கிணைத்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் லட்சவாக்கம் V.P.ரவி, A.V.ராமமூர்த்தி தண்டலம் N.கிருஷ்ணமூர்த்தி, ரவி, பாலவாக்கம் ஜெயலலிதாசசிதரன், கவுன்சிலர் கோல்டுமணி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஓந்தவாக்கு சித்ராபாபு, அம்மம்பாக்கம் சரசுபூபாலன் கலவை சாந்தகுமார், பென்னாலூர் பேட்டை பாஸ்கர்,ரகுபதி, மற்றும் மாவட்ட பிரதிநிதி D.சீனிவாசலு,வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர்சீனிவாசன் மற்றும் காண்டீபன், கச்சூர்ரஞ்சித், அனந்தேரி ஏழுமலை,கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் துரை பன்னீர்செல்வம்

Comments
Post a Comment